Thursday, May 16, 2013

தளர்ந்த வயதிலும் தளராத உழைப்பாளி,

பெயர்: கோதையம்மாள், வயது:75 க்கும் மேல்.. .

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..

பிள்ளைகள்: தறுதலைகள்..

... தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..

ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு.. (அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும், இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார்)

இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார், தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..

ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..

ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்..

Photo: பெயர்: கோதையம்மாள், வயது:75 க்கும் மேல்.. .

ஊர்: பாண்டிச்சேரி..தெரு ஓரத்தில்..

பிள்ளைகள்: தறுதலைகள்..

தொழில்: சுமார் 10 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கோலம் போடுவது..

சம்பளம்: ஒரு நாளைக்கு,ஒரு கோலத்துக்கு ரூ.5 தோரயமாக மாதம் ரூ.1500..
ஒரு வீட்டில் மாதம் 500 கொடுத்து மூன்று வேளை உணவு.. (அவர்கள் உணவுக்கு பணம் வாங்க மறுத்தாலும், இவர் விடுவதில்லை..வலுக்கட்டாயமாக கொடுத்துவிடுகிறார்) 

இதுவரை 10,000 ரூபாய்க்கு மேல் சேர்த்து ஒரு வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார், தன்னுடைய ஈமக்கடனுக்காக.. அனாதைப் பிணமாக சாக விருப்பமில்லையாம்..

ஒவ்வொரு ஊரும் இவரைப் போன்று நிறைய கோதைகளால் நிரம்பியிருக்கின்றன, சுய மரியாதைக்கும் ,தன்னம்பிக்கைக்கும் உதாரணமாய்..
ஆனால் நம் கண்கள் தவறவிட்டிருக்கலாம்..காதுகள் கேட்க்க அலுப்பு பட்டிருக்கலாம்..நம் நேரமின்மையால் கூட இருக்கலாம்..

அதனாலென்ன இப்போது முடிந்தால் நீங்கள் ‘share’ செய்யுங்களேன்.

To enjoy Relaxplzz in English step in and like this page
https://www.facebook.com/Relaxplzz1

மடிந்த பின்பும் மாறாத உண்மையான அன்பு

Photo: தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...உலகை உலுக்கிய படம்!  http://one.in/11X6O0k

தலை மேல் விழுந்த கட்டடம்... துணையைப் பிரியாத கணவன்...
உலகை உலுக்கிய படம்!

நட்பின் பிரிவு

வாழ்க்கை என்னும் புதையலில்,

புதைந்துள்ள அன்புக் குவியலின்,

மகிழ்வினில் நான் !

காரணம் உன்னாலே...

... உன்னிலே நான் உனக்கே அறியாமலே !

நம் நட்பினில் நாம் !

பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு

பிரிவு ஒரு தூரமில்லை !

அதனால் நமக்கு துயரமும் இல்லை !

துடைத்துவிடு கண்ணீரை...

துயரம் எதற்கு

இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்

தொடர்ந்து நிற்கும்....

தொடர் வண்டியைப் போல

வியக்க வைக்கும்...

விண்ணைப் பிழந்து ...

அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை

நானிலம் உள்ளவரை வாழும்

நம் நல் புனித நட்பு...

என்றும்

நம்

நிலையான

நீங்கா

நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,

கணமான இதயத்துடன்

சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின் விழியோரக் கண்ணீருடன் .

ரோமியோ தமிழன்

சிங்கம்பாறை     வாழ்க்கை என்னும் புதையலில்,

Photo

Photo: வாழ்க்கை என்னும் புதையலில்,
புதைந்துள்ள அன்புக் குவியலின்,
மகிழ்வினில் நான் !

காரணம் உன்னாலே...

உன்னிலே நான் உனக்கே அறியாமலே !

நம் நட்பினில் நாம் !

பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு

பிரிவு ஒரு தூரமில்லை !

அதனால் நமக்கு துயரமும் இல்லை !

துடைத்துவிடு கண்ணீரை...

துயரம் எதற்கு 

இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்

தொடர்ந்து நிற்கும்....
தொடர் வண்டியைப் போல

வியக்க வைக்கும்...
விண்ணைப் பிழந்து ...

அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை

நானிலம் உள்ளவரை வாழும் 
நம் நல் புனித நட்பு...

என்றும் 
நம்
நிலையான
நீங்கா
நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,

கணமான இதயத்துடன்
சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின்  விழியோரக் கண்ணீருடன் .

ரோமியோ தமிழன்
சிங்கம்பாறை

.பிரபாகரன் என்ற பெயரைக் கேட்டதும் கட்டி அணைத்த உலக கால்பநதாட்ட ஜாம்பாவான் மாரடோனா

பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா.!

தமிழர்களுக்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.... கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்டினா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களுக்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பார்த்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்தக் காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சைகுத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்றும் புகழ்ந்தார். அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை மகிழ்ச்சியில் கட்டி அணைத்தேன் என்றார்.

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகரனை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழிமுறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்..!!!

Photo: பிரபாகரன் என்ற பெயரைப் பார்த்ததும் இறுக்கக் கட்டியணைத்த மரடோனா.! 

தமிழர்களுக்கு தெரியாத பிரபாகனின் மகிமை மரடோனாவிற்கு தெரிந்துள்ளது!!

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களுக்கு இன்றும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை என்றால் மிகையில்லை.

ஆர்ஜென்டினா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து பார்த்து மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஒரு நாள் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது ரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார். அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களுக்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். ஆனால் அந்த காவலருக்கு அது புரிந்திருக்கவில்லை.

அப்படியிருந்தும் அந்த காவலரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பார்த்து உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார். அந்தக் காவலரது பெயர் பிரபாகரன். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சைகுத்தியுள்ள புரட்சியாளர் சேகுவேராவின் படத்தை காட்டி புரட்சி வீரரான சேகுவேராவை மிகவும் பிடிக்கும் அதைவிட பிரபாகரனையும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். பிரபாகரன் ஒரு புரட்சியாளர் என்றும் ஒப்பற்ற ஒரு புரட்சியாளன் என்றும் புகழ்ந்தார். அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை மகிழ்ச்சியில் கட்டி அணைத்தேன் என்றார்.

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சைகுத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகரனை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார் 

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழிமுறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வருகின்றார்கள். ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத்தமிழர்கள் சிந்திக்க வேண்டிய விடையமாகும்..!!!

To enjoy Relaxplzz in English step in and like this page
https://www.facebook.com/Relaxplzz1

வாழ்வில் வெற்றிபெற

எந்த ஒருசெயலுக்கும் எதிர்வினை உண்டு.நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும்,தீய செயல்களுக்கு தீய பலன்களும் நமக்கு கிடைக்கும்.தாழ்வு மனப்பான்மை எப்படி ஒரு நோயோ அதேபோல் ஆணவமும் ஒரு நோயாகும்.சமுதாய அங்கிகரிப்பில்லாமலும்,முயற்சிகள் தோல்வியுற்ற மனிதனுக்கு யதார்த்தமாகவே தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.

அதை பற்றி கவலைபடாமல் நல்ல எண்ணத்து

... டனும்,தளராத மனதுடன் வாழ்வில் போராடினால் வெற்றி நிச்சயம்.தாழ்ந்த நிலையிலிருக்கும் மனிதர் தான் உயர்ந்த நிலைக்கு போகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் போதுமானது.ஆனால் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர் தாழ்ந்த நிலைக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால் பணிவு கண்டிப்பாக வேண்டும்.ஏனென்றால் எவ்வளவு உயரத்தில் இருக்கும் மனிதனையும் வீழ்த்தும் சக்தி ஆணவத்திற்கு உண்டு.

மனிதன் சாதாரணநிலையில் இருக்கும்பொழுது,சமுதாயம் அவனது திறமைக்கு குறைவாகவே மதிப்பிடும்.உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு கிடைக்கும் புகழ்ச்சிகளும்,அங்கிகாரமும் அவனுக்கு தலைகணத்தை கொடுத்துவிடகூடாது.எப்பொழுதும் சமுதாயம் மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பு அவனை வைத்து அல்ல,இருக்கும் நிலையை வைத்தே அமையும்.

நம் திறமையும்,அறிவும்,தன்னம்பிக்கையையும் மற்றவர்கள் மதிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.நம்மை நாமே அறிந்து கொண்டால் போதும்.நாம் தாழ்ந்த நிலையில் இருக்கும்பொழுது இகழ்ந்தாலும்,உயர்ந்த நிலையில் இருக்கும்பொழுது புகழ்ந்தாலும் மனதை சலனமில்லாமல் வைத்துகொண்டால் எவராலும் நம்மை வீழ்த்தமுடியாது.

- பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்.

வாழ்வில் வெற்றிபெற;
--------------------------------
எந்த ஒருசெயலுக்கும் எதிர்வினை உண்டு.நல்ல செயல்களுக்கு நல்ல பலன்களும்,தீய செயல்களுக்கு தீய பலன்களும் நமக்கு கிடைக்கும்.தாழ்வு மனப்பான்மை எப்படி ஒரு நோயோ அதேபோல் ஆணவமும் ஒரு நோயாகும்.சமுதாய அங்கிகரிப்பில்லாமலும்,முயற்சிகள் தோல்வியுற்ற மனிதனுக்கு யதார்த்தமாகவே தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டுவிடுகிறது.

அதை பற்றி கவலைபடாமல் நல்ல எண்ணத்து
டனும்,தளராத மனதுடன் வாழ்வில் போராடினால் வெற்றி நிச்சயம்.தாழ்ந்த நிலையிலிருக்கும் மனிதர் தான் உயர்ந்த நிலைக்கு போகவேண்டும் என்ற குறிக்கோள் இருந்தால் போதுமானது.ஆனால் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர் தாழ்ந்த நிலைக்கு போகாமல் இருக்கவேண்டும் என்றால் பணிவு கண்டிப்பாக வேண்டும்.ஏனென்றால் எவ்வளவு உயரத்தில் இருக்கும் மனிதனையும் வீழ்த்தும் சக்தி ஆணவத்திற்கு உண்டு.

மனிதன் சாதாரணநிலையில் இருக்கும்பொழுது,சமுதாயம் அவனது திறமைக்கு குறைவாகவே மதிப்பிடும்.உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதனுக்கு கிடைக்கும் புகழ்ச்சிகளும்,அங்கிகாரமும் அவனுக்கு தலைகணத்தை கொடுத்துவிடகூடாது.எப்பொழுதும் சமுதாயம் மனிதனுக்கு கொடுக்கும் மதிப்பு அவனை வைத்து அல்ல,இருக்கும் நிலையை வைத்தே அமையும்.

நம் திறமையும்,அறிவும்,தன்னம்பிக்கையையும் மற்றவர்கள் மதிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.நம்மை நாமே அறிந்து கொண்டால் போதும்.நாம் தாழ்ந்த நிலையில் இருக்கும்பொழுது இகழ்ந்தாலும்,உயர்ந்த நிலையில் இருக்கும்பொழுது புகழ்ந்தாலும் மனதை சலனமில்லாமல் வைத்துகொண்டால் எவராலும் நம்மை வீழ்த்தமுடியாது.

- பட்டுக்கோட்டை சுப்பிரமணியன்.

To know about all flowers of the world step in and like this page 
https://www.facebook.com/Flowersonearth

Photo

அழகியல்...

@[496074147115958:274:தமிழால் இணைவோம்]

வண்ணத்துப் பூச்சி

ஒவ்வொரு முறை

                                                ஓவியம் வரைந்து முடித்ததும்

                                              பறக்க விட மறந்து விடுகிறார்கள்

                                                        வண்ணத்துப் பூச்சியை..!!!

ஒவ்வொரு முறை 
ஓவியம் வரைந்து முடித்ததும் 
பறக்க விட மறந்து விடுகிறார்கள் 
வண்ணத்துப் பூச்சியை..!!!

- @[1444083982:2048:Gauthaman Ds Karisalkulaththaan].

St Mother Theresa Engineering College, ECE Association 2013

NECTAR - Newton’s Electronic Communication Techno Association Rockers

 St. Mother Theresa Engineering College,

Electrononics Communication Engineering,

Vagaikulam,

Tuticorin

  .  
NECTAR - Newton’s Electronic Communication Techno Association Rockers

Association Inaugural Function – 12

Album Collections

Our Rangoli- View 1

Our Rangoli- View 1
  Our Rangoli- View 2

Our Flux - View
(DESIGNED BY GANESH MARI SHANKAR)
 Our Honorable guest’s

Our ECE Association inauguration for NECTAR’12 was gracefully organized on   28th  September 2012.Our Reception girls fully engaged in welcoming the students and other department teaching and non-teaching staff. Our students gathered  in the meeting hall at 10:15 A.M. Our  charming chief guest arrived the meeting hall by 10:30 A.M.

Our Final ECE student Mr.Romeo Benet had done the prayer.

Our chief guest Mr.T.Umapathi Anand had given the light for the meeting as well as for the kuthuvizhaku.

Our chief guest Our Principal Mr.Jeyakumar, had given the light for the meeting as well as for the kuthuvizhaku.

Our chief guest HoD Mr.Prince Melchi, given the light for the meeting as well as for the kuthuvizhaku.

Our chief guest Our ECE Staff Mr.Jose had given the light for the meeting as well as for the kuthuvizhaku.

Our Final year student Mr.N.Bala Ganesh had given his welcome speech and the dignitaries were honoured with the momento.

Our chief guest Mr.T.Umapathi Anand have got  Momento & Shalve.

Our HoD sir had given his nut shell address.

Our Principal sir had given his felicitation to our chief guest and to the whole of ECE Department.

Our Final ECE student Ms.J.Jeyapushpa had given our annual report for the 2nd year,3rd year and final year ECE classes.

Our Chief guest Mr.T.Umapathi Anand had given his guest lecture for about 30 minutes.

Our Final ECE student Ms.S.Rajalakshmi had given her vote of thanks for the dignitaries and for the glooming buds of ECE department and for the energetic teaching and non-teaching staff.

With the College Anthem, finally our morning session of our association ended successfully at 12:00 P.M.

AFTERNOON SESSION

After finishing their lunch, our gems of ECE department gathered in the meeting hall at 1:15 P.M.

Our Quiz committee co-ordinator Mr.L.Romeo Benet had headed over the Quiz competition.Our 3rd year student Ms.Harriet and 2nd year Mr.Ashokraj organized the competition.

Multimedia Presentation of NECTAR’12 was released by Mr.Ganesh Mari Shankar and Mr.Vaikundaraman of Final year ECE

We conducted for both staff and students for their entertainment.

Mr.N.Pon arputharaj of 3rd year read out his own kavithai.

Then the class toppers of 2nd year,3rd year and final year,winners of Quiz competition were honoured with prizes.

Finally,the association ended with National Anthem.

Later,Our students and staff were interested in taking photographs to remember this wonderful association as the sweet memories throughout their life forever and ever.

All praise and glory be to the LORD who had been with us and guided us throughout the function, a grand success…………

Published By,

L. Romeo Benet,

Final ECE.