Friday, August 20, 2010

ஜோதிகா

ஜோதிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜோதிகா
Jyothika.jpg
பிறப்பு அக்டோபர் 18 1978 (அகவை 31)
மும்பை,
துணைவர் சூர்யா
பிள்ளைகள் தியா

ஜோதிகா சடனா சரவணன் (பிறப்பு - அக்டோபர் 18, 1978, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்புத் திறன், குதூகலமான முகப்பாவனைகள், குடும்பப்பாங்கான தோற்றம் ஆகியவற்றுக்காக ஜோதிகா அறியப்படுகிறார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தை உள்ளது.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

விருதுகள்

  • சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
  • சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)

No comments:

Post a Comment