Friday, August 20, 2010

சி. என். கோபுரம்


சி. என். கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(சி.என் கோபுரம் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சி. என் கோபுரம்

சி. என். கோபுரம் உலகின் மிக உயரமான கோபுரமாக 31 ஆண்டுகள் இருந்து வந்தது. இது கனடாவின் டோரண்டோவில் அமைந்துள்ளது. இதன் கட்டுமானம் பிப்ரவரி 6, 1973இல் துவக்கப் பட்டது. ஜூன் 26 1976ல் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப் பட்டது.

செப்டம்பர் 12, 2007 நாளன்று துபாயில் கட்டி எழுப்பபட்டுள்ள புர்ஜ் துபாய் என்னும் துபாய் கோபுரம் சி. என். கோபுரத்தின் உயரத்தை மீறியது. துபாய் கோபுரம் 2008 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டி முடிக்கப் பெறும். சி.என். கோபுரத்தின் உயரம் 553.33 மீட்டர்களாகும். துபாய் கோபுரம் ஏறத்தாழ 818 மீ இருக்கும்.

No comments:

Post a Comment