யார் இந்த குமார் சங்கக்கார?
ஈழ தமிழரும் ஈழதமிழர் நலன் காக்க பாடுபடும் ஒவ்வரு தமிழனும் மதிக்க
வேண்டிய ஒரு மனிதன்.
83 இல் தமிழருக்கு எதிரான கலவரங்கள் நடைபெற்றபோது சிங்களக் காடையர்களின்
அச்சுறுத்தல்களு க்குப் பணியாமல் தமிழ் மக்களுக்குஅடைக்கலம் கொடுத்து
ஆதரித்த ஒரு சிங்களவரின் மகன் தான் இந்த குமார் சங்கக்கார.
தமிழருக்கெதிரான அந்தத் தாக்குதல்களைக் கண்டித்தும் தனது தகப்பனின்
அந்தச்செயலினை பெருமையுடன் நினைவு கூர்ந்தும் சர்வதேச மாநாடுஒன்றில்
.
துணிந்து பேசியவர்தான் இந்த குமார் சங்கக்கார.
Proof -
#U MUST RESPECT HIM

No comments:
Post a Comment