வாழ்க்கை என்னும் புதையலில்,
புதைந்துள்ள அன்புக் குவியலின்,
மகிழ்வினில் நான் !
காரணம் உன்னாலே...
... உன்னிலே நான் உனக்கே அறியாமலே !
நம் நட்பினில் நாம் !
பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு
பிரிவு ஒரு தூரமில்லை !
அதனால் நமக்கு துயரமும் இல்லை !
துடைத்துவிடு கண்ணீரை...
துயரம் எதற்கு
இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்
தொடர்ந்து நிற்கும்....
தொடர் வண்டியைப் போல
வியக்க வைக்கும்...
விண்ணைப் பிழந்து ...
அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை
நானிலம் உள்ளவரை வாழும்
நம் நல் புனித நட்பு...
என்றும்
நம்
நிலையான
நீங்கா
நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,
கணமான இதயத்துடன்
சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின் விழியோரக் கண்ணீருடன் .
ரோமியோ தமிழன்
சிங்கம்பாறை வாழ்க்கை என்னும் புதையலில்,
புதைந்துள்ள அன்புக் குவியலின்,
மகிழ்வினில் நான் !
காரணம் உன்னாலே...
... உன்னிலே நான் உனக்கே அறியாமலே !
நம் நட்பினில் நாம் !
பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு
பிரிவு ஒரு தூரமில்லை !
அதனால் நமக்கு துயரமும் இல்லை !
துடைத்துவிடு கண்ணீரை...
துயரம் எதற்கு
இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்
தொடர்ந்து நிற்கும்....
தொடர் வண்டியைப் போல
வியக்க வைக்கும்...
விண்ணைப் பிழந்து ...
அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை
நானிலம் உள்ளவரை வாழும்
நம் நல் புனித நட்பு...
என்றும்
நம்
நிலையான
நீங்கா
நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,
கணமான இதயத்துடன்
சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின் விழியோரக் கண்ணீருடன் .
புதைந்துள்ள அன்புக் குவியலின்,
மகிழ்வினில் நான் !
காரணம் உன்னாலே...
... உன்னிலே நான் உனக்கே அறியாமலே !
நம் நட்பினில் நாம் !
பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு
பிரிவு ஒரு தூரமில்லை !
அதனால் நமக்கு துயரமும் இல்லை !
துடைத்துவிடு கண்ணீரை...
துயரம் எதற்கு
இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்
தொடர்ந்து நிற்கும்....
தொடர் வண்டியைப் போல
வியக்க வைக்கும்...
விண்ணைப் பிழந்து ...
அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை
நானிலம் உள்ளவரை வாழும்
நம் நல் புனித நட்பு...
என்றும்
நம்
நிலையான
நீங்கா
நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,
கணமான இதயத்துடன்
சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின் விழியோரக் கண்ணீருடன் .
ரோமியோ தமிழன்
சிங்கம்பாறை வாழ்க்கை என்னும் புதையலில்,
புதைந்துள்ள அன்புக் குவியலின்,
மகிழ்வினில் நான் !
காரணம் உன்னாலே...
... உன்னிலே நான் உனக்கே அறியாமலே !
நம் நட்பினில் நாம் !
பரிவு மிகுந்த நம் புனித நட்பிற்க்கு
பிரிவு ஒரு தூரமில்லை !
அதனால் நமக்கு துயரமும் இல்லை !
துடைத்துவிடு கண்ணீரை...
துயரம் எதற்கு
இது, நம் நட்பின் ஆழத்தை அறியத் தூண்டும் சிறு இடைவெளி தான்
தொடர்ந்து நிற்கும்....
தொடர் வண்டியைப் போல
வியக்க வைக்கும்...
விண்ணைப் பிழந்து ...
அறிய வைக்கும் நம் நட்பின் மேன்மையை
நானிலம் உள்ளவரை வாழும்
நம் நல் புனித நட்பு...
என்றும்
நம்
நிலையான
நீங்கா
நினைவுகளுடன், நித்திரையிலும் கூட,
கணமான இதயத்துடன்
சற்று அடக்க முடியா இதய ஏக்கத்தின் விழியோரக் கண்ணீருடன் .


No comments:
Post a Comment