தாய்லாந்தில் சுனாமியின் போது எடுக்கப்பட்ட படம் இது....
மனிதர்களே மற்றவர்களை பற்றி சிந்திக்காமல் தங்களை காப்பாற்றிகொள்ள ஓடியபோது செய்வதறியாமல் தவித்த இந்த நாய்க்குட்டியை தன் குழந்தைபோல தூக்கி சென்று காப்பாற்றியது இந்த குரங்கு. பாசத்தில் மனிதனைவிட விலங்குகள் ஒருபடி உயர்ந்தவை என்பது எத்தனை உண்மை.

No comments:
Post a Comment